கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNEA BE Counseling குறித்த தகவல்கள்



TNEA BE Counselling


Provisional Allotment order DOWNLOAD செய்து 


கல்லூரிக்கு செல்ல தயாராகிக் கொண்டிருக்கும்


 *7.5 கோட்டாவில் No College Fees No Hostel Fees Free Seat பெற்றுள்ள அரசுப்பள்ளி குழந்தைகள் & பெற்றோர் கனிவான கவனத்திற்கு* 👇


முதல் சுற்றில் தமிழகத்தின் தலை சிறந்த கல்லூரிகளில் BE seat பிடித்துள்ளீர்கள் வாழ்த்துகள்.💐💐💐


30.07.2026 வியாழன் காலை 10 மணிக்குள் கிடைத்த கல்லூரிக்கு சென்று விடுங்கள்


 *ஒரு நாள் முன்பே 29.07.2026 புதன் அன்றே சென்று விடுவது சிறப்பு* 


கீழ்காண் original + மூன்று  set Xerox  சான்றிதழ்களை எடுத்து செல்லுங்கள்👇


1. Provisional order

2. SSLC Mark Sheet *original* 

3. +1 & +2 Combined Mark Sheet with HM Signature

4. +2 *original TC* or College *original* TC

5. *Medical Fitness Certificate* 



Digitally signed *e-certificates* for👇


6. BC MBC DNC BCM SC SCA ST COMMUNITY CERTIFICATE

7. *NATIVITY CERTIFICATE* 

8. *First Graduate Certificate* 

9. *Srilankan Tamil Refugee Certificate* 

10. *Income certificate* for AICTE TUITION FEES WAIVER SCHEME and SC SCA ST POST MATRIC SCHOLARSHIP SCHEME 

11. Passport size Photo -4 copies

(7.5 QUOTA வில் BE Free seat பெற்றுள்ள அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் மட்டும் Nativity First Graduate Sri Lankan Refugee and Income certificate ஆகிய 4  சான்றிதழ்கள் தவிர மீதமுள்ள 7 ஆவணங்களை மட்டும்  சமர்ப்பித்தால் போதும்🛑 மேற்காண் 4 ஆவணங்கள் கைவசம் இருந்தால் சமர்ப்பிக்கலாம் தவறில்லை. கட்டாயமில்லை🛑)


சிறந்த பொறியாளர்களாக படித்து மிளிர்ந்து

உங்கள் தலைமுறைகளை சிறக்க செய்திருங்கள்👌👍👏 வாழ்த்துகள்💐💐💐


உங்கள் சேர்க்கையில் ஏதும் சிரமம் ஏற்பட்டால் .... உடனே அருகில் உள்ள TFC மையத்தின் உதவியை நாடவும்.


அல்லது ....


1800 425 0110 என்ற DOTE Help line எண்ணை அழைக்கவும்.


அல்லது 


tneacare@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரியில் புகார் செய்யவும்.👌👍👏💐


7.5 கோட்டா Bonafide certificate தேவையில்லை. கேட்க மாட்டார்கள். EMIS மூலம் அரசு Online verification முடித்து விட்டது. ஆகவே Bonafide certificate அவசியமில்லை.

இருப்பினும் தேவை என நீங்கள் கருதினால் உங்கள் பள்ளி தலைமை ஆசியரிடம் கேளுங்கள். ஒரே நிமிடத்தில் தந்து விடுவார். 6-12 வகுப்புகளை 3 - 4 பள்ளிகளில் படித்திருந்தால் .... அந்தந்த பள்ளிக்கு சென்றால் .... ஒரு நிமிடத்தில் கிடைத்து விடும். இருப்பினும் இது தேவையற்ற வீண் அலைச்சல். தவிர்ப்பது நல்லது👌👍👏💐 பதிவு நாள் : 26.07.2026 ஞாயிறு மாலை 4 மணி


Medical Fitness Certificate Format link👇


https://www.auegov.ac.in/Admissions/assets/PDF/DownloadDoc.pdf


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. No. 113, Dated : 14.05.2025 - தமிழ்நாடு அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கை "சம்பள" கணக்காக மாற்றுதல் - அரசாணை வெளியீடு

  G.O. Ms. No. 113, Dated : 14-05-2025 - தமிழ்நாடு அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கை "ஊதியக்" கணக்காக மாற்றுதல் - அரசாணை வெளியீடு அர...