✍️✍️✍️✍️✍️✍️✍️
TNTET எழுத மறக்காமல் எடுத்து செல்ல வேண்டியவை
✳️Hall Ticket எடுத்துக்கொள்ளவும்
தேதி பார்த்துக் கொள்ளவும் 5 ஆம் தேதிக்கு உள்ளதை 4 ஆம் தேதி எடுத்து சென்று விடாதீர்கள்
✳️ ஒரிஜினல் ஆதார்கார்டு அல்லது PAN கார்டு அல்லது Driving Licence இதில் ஏதாவது ஒன்று போதும்
✳️ Transparent Black ball point Pen 2
(மறந்தும் Black Gel Pen எடுத்து சென்று விடாதீர்கள் )
✳️ Passport size Photo 2
✳️Transparent குடிநீர் பாட்டில் ( தேவைப்படின்)
Hall Ticket ல் தேர்வு எண் மற்றும் விண்ணப்ப எண் இரண்டும் இருக்கும்
கவனமாக தேர்வு எண்ணை OMR Sheet ல் குறிக்கவும்
OMR ல் தேர்வு எண்ணில் உள்ள முதல் இரண்டு எழுத்துகள் print ஆகி இருக்கும்
* முதல் 10 நிமிடங்கள் தேர்வறை கண்காணிப்பாளரிடம் சந்தேகங்கள் கேட்கலாம்
கவனமாக பதிவு எண்ணை பதிவு செய்வோம்
தவறுகள் ஏற்படும் OMR Sheet மாற்றுவது சிரமம் என்பதை கவனத்தில் கொள்வோம்
👍 சிறப்பான மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வாழ்த்துகள் 👍

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.