கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Was it Methyl Isocyanate or Methyl IsoCyanide that leaked from the Bhopal plant? – Confusion in textbooks

 

போபால் ஆலையிலிருந்து கசிந்தது மெத்தில் ஐசோ சயனைடா? சயனேட்டா? - பாடப்புத்தகங்களில் குழப்பம்


Was it Methyl Isocyanate or Methyl IsoCyanide that leaked from the Bhopal plant? – Confusion in textbooks


Bhopal Tragedy - Correct Answer is MIC - Methyl isocyanate (CH₃NCO) என ஆங்கில வழி புத்தகத்தில் மூலக்கூறு வாய்பாட்டோடு கொடுக்கப்பட்டுள்ளது.



ஆனால் தமிழ் வழி புத்தகத்தில் மெத்தில் ஐசோசயனைடு  என தவறாக மூலக்கூறு வாய்பாடு இன்றி கொடுக்கப்பட்டுள்ளது,



தமிழ்வழி புத்தகத்திலேயே தவறான தகவல் உள்ளது. எனவே இந்த கேள்விக்கு இரண்டு பதிலுக்கும் மதிப்பெண் கோரலாம்.


போபால் விஷ வாயு துயரம்

தமிழ் வழி பாடப்புத்தகத்தில்

மெத்தில் ஐசோ சயனைடு என்று உள்ளது. 

ஆங்கில வழி பாடப்புத்தகத்தில் மெத்தில் ஐசோசயனேட் என்று உள்ளது. பாட நூல் வந்து இத்தனை ஆண்டுகளாக திருத்தப்படாமல் உள்ளது. தமிழ் வழியில் படித்து நீட் தேர்வில் இந்த வினா கேட்கப்பட்டு இருந்தால் மாணவர் எதிர்காலம் யார் பொறுப்பு?



TET வினா எடுத்த ஆசிரியர்கள் தமிழ் வழி புத்தகம் அல்லது ஆங்கில வழி புத்தகம் எதனை எடுத்துக் கொண்டார்கள்? என சமூக வலைதளங்களில் வினா எழுப்பி வருகின்றனர்.


TET 

Paper 2

Q N 129

11ஆம் வகுப்பு chemistry volume 2 page number 284


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு வரும் 22.07.2026 அன்று விசாரணைக்கு வருகிறது

 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு வரும் 22.07.2026 அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.  ஏற்கனவே  ஒரு தரப்பு வாத...