கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

10ஆம் வகுப்பு கல்வித்தகுதி கொண்டவர்களுக்கு தபால் துறையில் 25,000+ வேலைவாய்ப்பு



10-ம் வகுப்பு கல்வித்தகுதி போதும் - தபால் துறையில் 25,000+ வேலைவாய்ப்பு - தமிழ்நாட்டில் மட்டும் 2,095 பணியிடங்கள்


இந்திய தபால் துறையில் ВРМ, АВРM, Dak Sevak  பணிகளுக்கு 25,000- மேற்பட்ட காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன; தமிழ்நாட்டில் மட்டும் 2,095 பணியிடங்கள் உள்ளன.


10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; அடிப்படை கணினித் திறன், சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.


வயது 18-40; 2026 செப்டம்பர் 21 அடிப்படையில் கணக்கிடப்படும். விதிமுறைப்படி வயது தளர்வு உண்டு.


OTR: ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 19 வரை; விண்ணப்பம் செப்டம்பர் 2 முதல், கடைசி நாள் செப்டம்பர் 21 மாலை 5 மணி.


10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலான மூலம் தேர்வு; பின்னர் ஆவண சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனை நடைபெறும்.


BPM- . 12,000-.29,380, ABPM/Dak Sevak- ரூ.10,000-ரூ.24,470 வரை TRCA வழங்கப்படும்.


விண்ணப்பிக்க: https://indiapost.gov.in/




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கேஸ் சிலிண்டர் e-KYC : ஆகஸ்ட் 31 வரை அவகாசம் நீட்டிப்பு

கேஸ் சிலிண்டர் e-KYC : ஆகஸ்ட் 31 வரை அவகாசம் நீட்டிப்பு. வீட்டு உபயோக LPG சிலிண்டர் வாடிக்கையாளர்கள் e-KYC செய்வதற்கான காலக்கெடு மீண்டும் நீ...