19.09.2026 அன்று சனிக்கிழமை பள்ளி வேலை நாளாகும்
19-09-2026 Saturday – School working day
*தகவலுக்காக*
💢💢💢💢💢💢
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள 2026 - 2027 ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டியின் படி இவ்வாண்டு மொத்தம் மூன்று சனிக்கிழமைகளில் மட்டுமே பள்ளி வேலை நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥2026 செப்டம்பர் 19
🔥 2026 டிசம்பர் 19
🔥 2027 ஏப்ரல் 24
ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே பள்ளி வேலை நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.