கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

PRASHAST 2.0 | ONE DAY (03/09/26) MISSION FOR INCLUSIVE EDUCATION



முதன்மைக் கல்வி அலுவலர் (SS)- காஞ்சிபுரம் அவர்களின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

‼️ ONE DAY (03/09/26) MISSION FOR INCLUSIVE EDUCATION -PRASHAST 2.0 ‼️


அனைவருக்கும் வணக்கம். மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின் படி *நாளை (03/09/26) மாவட்ட  அளவில்* அனைத்து வகை பள்ளிகளிலும் *( அரசு பள்ளிகள்/ நிதி நாடும் பள்ளிகள்/ தனியார் பள்ளிகள்)*  பணிபுரியும் அனைத்து வகை  ஆசிரியர்களும் *(All type of Teaching staffs)* உள்ளடங்கிய கல்வித் திட்டத்தின் கீழ்  *PRASHAST 2.0 Video tutorials* முழுமையாக பார்த்து முடித்தல் சார்ந்து *காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின்* செயல்முறைகள்.


 *இணைப்பு :* மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்.


 NOTE : Tomorrow (03/09/26) is the last day for Complete the PRASHAST 2.0 Video Tutorials. Otherwise concern teachers & Hm's will be responsible for Health screening.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பலி ஆடாக்கப்படும் ஆசிரியர்கள்: இது நிர்வாகச் சீர்கேடா அல்லது அதிகார வன்முறையா?

பலி ஆடாக்கப்படும் ஆசிரியர்கள்: இது நிர்வாகச் சீர்கேடா அல்லது அதிகார வன்முறையா? - வாட்ஸ்அப் பகிர்வு சமூகத்தை உருவாக்கும் சிற்பிகள் என்று மேடை...