ஓய்வூதிய கருத்துருக்கள் / விண்ணப்பங்களின் நிலை அறியும் வழிமுறை
Procedure to check the status of Pension proposals / applications
மாநில கணக்காயர் அலுவலக நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
ஓய்வூதிய விண்ணப்பங்களின் நிலையை அறிய நேரில் வரக்கூடாது
ஓய்வூதிய விண்ணப்பங்களின் மீதான நடவடிக்கைக்கான காலம் அதிகபட்சம் 90 நாட்கள்
ஓய்வூதிய விண்ணப்பங்கள் /கருத்துருக்களின் விவரங்கள் அறிய கீழ்க்காணும் முறைகளைப் பின்பற்ற வேண்டும்
1) மாநில கணக்காயர் தரும் விண்ணப்பத்தின் எண் தெரியாதவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் தங்களது விண்ணப்ப எண்ணைத் தெரிவிப்பார்கள்
தொலைபேசி எண்
044-24324531
044-24324604
044-24324647
தொலைபேசியில் அழைக்கும் முன் பெயர், ஓய்வூதிய எண், எந்த அலுவலகத்திலிருந்து எதற்காக அனுப்பப்பட்டது, எப்போது அனுப்பப்பட்டது போன்ற விவரங்களை கையில் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்
2) விண்ணப்பத்தின் நிலையினை நாமே இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்
cag.gov.in/ae/tamilnadu/en
இதில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவிட்டால் விண்ணப்பத்தின் நிலை தெரியும்
மாநில கணக்காயரின் மின் அஞ்சல் முகவரி
agpension@nic.in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.