கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சத்துணவு அமைப்பாளர் Suspend



230 சத்துணவு முட்டைகளை விற்றதாக புகார்; சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்ட்


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கோ.சத்திரம் அரசு பள்ளியில் சத்துணவு திட்டத்துக்காக வழங்கப்பட்ட 230 முட்டைகளை விற்பனை செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, சத்துணவு அமைப்பாளர் விஜயா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 


சத்துணவு முட்டைகளுடன் விஜயா செல்லும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இந்தப் புகார் தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதையடுத்து, சத்துணவு அமைப்பாளர் விஜயா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

14,829 பள்ளிகளில் குறைவான மாணவர் சேர்க்கை - தமிழ்நாட்டை அதிரவைக்கும் சேர்க்கை சரிவு

  14,829 பள்ளிகளில் 30 மாணவர்களுக்கும் குறைவான சேர்க்கை - தமிழ்நாட்டை அதிரவைக்கும் சேர்க்கை சரிவு - நாளிதழ் செய்தி