நவீன மிதிவண்டித் திட்டம் மற்றும் விலை விவரம்
பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்கான மிதிவண்டி விலையை குறைக்க ஹீரோ நிறுவனம் ஒப்புதல்
கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அதிக விலை கொடுத்து மிதிவண்டிகள் வாங்கப்படுவதாக சர்ச்சை எழுந்த நிலையில் ஒன்பது கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், அதில் மாணவர்களுக்கான நவீன மிதிவண்டி விலை ரூ.7,235-ல் இருந்து ரூ.5,260 ஆகவும், மாணவிகளுக்கான நவீன மிதிவண்டி விலை ரூ.7,476-ல் இருந்து ரூ.5,130 ஆகவும் குறைப்பு என தகவல் வெளியாகியுள்ளது
தலைகவசம், வாட்டர் பாட்டில் உடன் மிதிவண்டி வழங்க முடிவு.
இதன்படி, சந்தை விலையில் மாணவர்களுக்கான நவீன மிதிவண்டிக்கு ரூ. 1,975ம், மாணவிகளுக்கான நவீன மிதிவண்டிக்கு ரூ.2,346-ம் குறைப்பு என தகவல்
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்பொழுது அடிப்படை விலையில் GST இல்லாமல் மாணவர்களுக்கான மிதிவண்டிக்கு ரூ.6ம், மாணவிகளுக்கான மிதிவண்டிக்கு ரூபாய் 4.70ம் குறைப்பு என தகவல் வெளியாகியுள்ளது




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.