கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கேக் வழங்குவது சம்பந்தமான அறிவுரைகள்

 


கேக் வழங்குவது சம்பந்தமான அறிவுரைகள்:


1. பெட்டிகளில் இருக்கும் கேக்குகள் எண்ணிக்கை (மாணவர்கள் எண்ணிக்கையின் படி) சரியாக உள்ளதா என்று இன்று 12.11.2026 மாலைக்குள் தலைமை ஆசிரியர் சரி பார்க்க வேண்டும்.


2. மாணவர்கள் கேக் உண்ணும் போது அருகில் குடிநீர் தயார் நிலையில் இருக்க வேண்டும்.


3. கைகளை கழுவிய பின்பு தான் கேக் உண்ண அனுமதிக்க வேண்டும்.


முதன்மைக் கல்வி அலுவலர், கரூர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆண்டு வாரியான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு 4 வார கால தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆண்டு வாரியான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு 4 வார கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ...