உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் வழக்கை 05.02.2024க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் - Supreme Court Adjourns High School Headmaster's Case to 05.02.2024...
>>> Click Here to Download Case Status...
உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் வழக்கை 05.02.2024க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் - Supreme Court Adjourns High School Headmaster's Case to 05.02.2024...
>>> Click Here to Download Case Status...
07.02.2022 - (High school HM promotion) கலந்தாய்வு நிலவரம்:
மொத்த காலிப் பணியிடங்கள்: 411
பேனலில் உள்ளோர் (பட்டதாரி மற்றும் முதுகலைப் பட்டதாரி) :482 மற்றும் BEO'S
💥 கலந்தாய்வு நிறைவு.
🛑பதவி உயர்வு பெற்றவர்கள்: 264 (PG AND BT: 255 ,BEO:9)
🛑பதவி உயர்வு துறந்தவர்கள்: 218
🛑கலந்தாய்வு முடிவில் காலியிடமாக உள்ள உயர் நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை: 151
அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 20.02.2021 அன்று சென்னையில் நடைபெறுகிறது - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 43107/ சி1/ இ1/ 2021, நாள்: 18-02-2021...
High School HM Promotion Panel Released...
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 43107/ சி1/ இ1/2020, 15-02-2021...
2020-21ஆம் ஆண்டில் 35 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகள் அரசு உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது...
35 Middle Schools to High School Upgradation - Schools List Published...
ஆணை : தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் .110 - ன் கீழ் 13.03.2020 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் கீழ்க்காணும் அறிவிப்பு வெளியிடப்பட்டது . " வரும் கல்வியாண்டில் 15 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் 26 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் செய்து கொடுப்பதுடன் , தேவையான கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் 9 கோடியே 87 இலட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். ” மேலும் , இவ்விதியின் கீழ் 20.03.2020 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் பின்வரும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . " தற்போது ஏற்கெனவே அறிவித்த 15 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு பதிலாக 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக வரும் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்படும்.
2020-21 ஆம் ஆண்டில் 50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும் , தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில் 1-5 வகுப்புகளை தொடக்கப் பள்ளிகளாக நிலையிறக்கம் செய்யவும் மற்றும் இப்பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிலை உயர்த்தவும் / தோற்றுவிக்கவும் ஆணை வழங்குமாறு மேலே படிக்கப்பட்ட கடிதத்தில் பள்ளிக் கல்வி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை நன்கு ஆய்வு செய்து , மாணவ / மாணவியர் நலன் கருதி நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் அனுமதித்தல் குறித்து கீழ்க்காணுமாறு அரசு ஆணையிடுகிறது .
2020-21ஆம் ஆண்டில் முதற்கண் இணைப்பில் உள்ள 35 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளை அரசு உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது.
தரம் உயர்த்தப்படும் 35 நடுநிலைப் பள்ளிகளில் , 1-5 வகுப்புகள் தொடக்கப் பள்ளிகளாக நிலையிறக்கம் செய்யப்படுகிறது.
01.01.2019 நிலவரப்படியான அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு/ பணி மாறுதலுக்கு தகுதியானோர் முன்னுரிமைப் பட்டியலில் உள்ள எஞ்சிய நபர்களின் விவரம்...
>>> Click here to Download High School HM PANEL as on 01-01-2019...
அரசாணை (நிலை) எண்: 31, நாள்: 12-02-2015 மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் ப.மு.எண்: 61542/கே/இ1/2013, நாள்: -02-2015 ...
பள்ளிக்கல்வி - உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் - எம்.பில்., அல்லது பிஎச்டி உயர் கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு பெறும் வகையில் அரசாணை எண்: 18, பள்ளிக்கல்வித்துறை, நாள் 18-01-2013இல் பட்டதாரி ஆசிரியர்கள் என்பதற்கு பதிலாக பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் என திருத்தம் வழங்குதல்- ஆணை வெளியிடப்படுகிறது...
பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்: 54485 /சி1 /இ2/ 2019, நாள்: 24-10-2020...
>>> பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
>>> 1145 தலைமையாசிரியர்கள் பட்டியல் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...