2023-24 நான்காம் காலாண்டுக்கான (அதாவது 01/01/2024 முதல் 31/03/2024 வரை) சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்கள் மாற்றியமைப்பு - Revision of Interest Rates for Small Saving Schemes (Q4 of 2023-24)...
2023-24 நான்காம் காலாண்டுக்கான (அதாவது 01/01/2024 முதல் 31/03/2024 வரை) சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்கள் மாற்றியமைப்பு - Revision of Interest Rates for Small Saving Schemes (Q4 of 2023-24)...
Revision of interest rates on Small Savings Schemes for Q1 of FY 2023-24.
2022-2023 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டிற்கான வட்டி விகிதங்களை நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது...
இதில் மூத்த குடிமக்கள் திட்டம் (SCSS) இரண்டு மற்றும் மூன்று வருட வைப்பு தொகை திட்டம் ( 2 YEAR TD, 3 YEAR TD) மற்றும் கிஸான் விகாஸ் பத்திரம் (KVP) போன்ற சேமிப்பு திட்டங்களுக்கு 0.1% முதல் 0.3% வரை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
https://kalvianjal.blogspot.com/2022/09/2022-2023-revision-of-interest-rates.html
அதாவது முறையே SCSS க்கு 7.6%, 2yr TD க்கு 5.7% 3 yr TD க்கு 5.8%, KVP க்கு 7.0%(123 மாதங்களில் இரட்டிப்பாகும்) உயர்த்தப்பட்டுள்ளது.
பிற சேமிப்பு திட்டங்களில் மாற்றமில்லை.
The Finance Ministry has released the interest rates for the third quarter of the financial year 2022-2023...
In this, the interest rate has been increased by 0.1% to 0.3% on savings schemes like Senior Citizens Savings Scheme (SCSS), Two and Three year deposit scheme (2 YEAR TD, 3 YEAR TD) and Kisan Vikas Bond (KVP).
https://kalvianjal.blogspot.com/2022/09/2022-2023-revision-of-interest-rates.html
ie 7.6% for SCSS, 5.7% for 2yr TD, 5.8% for 3 yr TD, 7.0% for KVP (doubling in 123 months) respectively.
There is no change in other saving schemes.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...