கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Unavailed Joining time லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Unavailed Joining time லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Application to add Unavailed Joining Time in Earn Leave Account

 


துய்க்காத பணியேற்பிடைக் காலத்தை ஈட்டிய விடுப்பு கணக்கில் சேர்க்க வேண்டும் விண்ணப்பம் : Application to add Unavailed Joining Time in Earn Leave Account 


 தலைமை & உதவி ஆசிரியர்களுக்கான முகப்புக் கடிதம் & விண்ணப்பப் படிவம்


ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் மாறுதல் பெற்று புதிய பள்ளியில் சேர்ந்துள்ள தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தங்களது பழைய பள்ளிக்கும் புதிய பள்ளிக்கும் 8 கிலோமீட்டருக்கு மேல் இருந்தால், அனுபவிக்காத பணியேற்பிடைக் காலம் 5 நாட்களை தங்களது ஈட்டிய விடுப்புக் கணக்கில் சேர்க்க கீழ்கண்ட விண்ணப்பத்தினை வருகின்ற ஆகஸ்ட்  மாத குறைதீர் முகாமில்  கொடுக்கலாம்



>>> தலைமை ஆசிரியர்களுக்கான முகப்புக் கடிதம் & படிவம்...



>>> உதவி ஆசிரியர்களுக்கான முகப்புக் கடிதம் & படிவம்...


துய்க்காத பணியேற்பிடைக் காலத்தை (Unavailed Joining Time) ஈட்டிய விடுப்பு இருப்புக் கணக்கில் வரவு வைத்தல் சார்பான பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறையின் 3 அரசாணைகள் [ G.O.(Ms.)No.: 21, Dated : 10-02-2020, G.O.(Ms.)No.: 37, Dated : 30-04-2019 & G.O.(Ms.)No.: 207, Dated : 14-08-1997 ]- ஒரே கோப்பில்...

 துய்க்காத பணியேற்பிடைக் காலத்தை (Unavailed Joining Time) ஈட்டிய விடுப்பு இருப்புக் கணக்கில் வரவு வைத்தல் சார்பான பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறையின் 3 அரசாணைகள் 

  1. G.O.(Ms.)No.: 21, Dated : 10-02-2020, 
  2. G.O.(Ms.)No.: 37, Dated : 30-04-2019, 
  3. G.O.(Ms.)No.: 207, Dated : 14-08-1997

 - ஒரே கோப்பில்...


>>> Click Here to Download G.O.s...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 31-07-2025

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 31-07-2025 : School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்