கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பிளஸ் 2 தனி தேர்வருக்கு நாளை, "ஹால் டிக்கெட்'

பிளஸ் 2, தனி தேர்வருக்கு, நாளை முதல், "ஹால் டிக்கெட்' வழங்கப்படுகிறது.தேர்வு துறை அறிவிப்பு: அக்டோபரில், பிளஸ் 2 தனி தேர்வு நடக்கிறது. இதற்கு, இணையதளம் வழியாக விண்ணப்பித்த மாணவ, மாணவியருக்கு, நாளை முதல், அக்., 1ம் தேதி வரை, ஞாயிறு தவிர, மற்ற நாட்களில், ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், குறிப்பிட்ட மையத்தில், ஹால் டிக்கெட் வழங்கப்படும். மாணவ, மாணவியர், ஹால் டிக்கெட்டை பெற்றதும், அதில் உள்ள விவரங்களை சரிபார்த்து, பிழைகள் இருப்பின், உடனே, தேர்வுத் துறையை அணுகலாம். இவ்வாறு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-07-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-07-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்   திருக்...