- வலைதளம், முகநூல் (Facebook), மைக்ரோஸாஃப்ட் வேர்ட் (Microsoft Word) உள்ளிட்ட அனைத்துப் பயன்பாடுகளிலும் தமிழில் எளிமையாக தட்டச்சு செய்வது எப்படி?
- ஓர் கணினியில் குறிப்பிட்ட தமிழ் Font-ல் தட்டச்சு செய்ததை மற்றொரு கணினியில் அந்த Font-ஐ Install செய்யாமல் பார்ப்பது எப்படி?
போன்ற பல்வேறு வினாக்களுக்கும் தீர்வாக NHM Writer மென்பொருள் உதவுகின்றது.
Download
Manual
இந்த மென்பொருளை கணினியில் நிறுவுவது எப்படி?
- முதலில் NHM Writer மென்பொருளைத் தரவிறக்கம்(Download) செய்து கொள்ளவும்.
- தரவிறக்கம் செய்த பின்பு Cursor-ஐ அதன் மீது வைத்து Double Click செய்யவும்.
- தோன்றும் Window-ல் Next Button-ஐ Click செய்யவும்.
- தோன்றும் Window-ல் I accept the Agreement-ஐ Select செய்து பின்னர் Next Button-ஐ Click செய்யவும்.
- தோன்றும் Window-ல் Next Button-ஐ Click செய்யவும்.
- தோன்றும் Window-ல் My Language-ல் Tamil-ஐ Select செய்து பின்னர் Next Button-ஐ Click செய்யவும்.
- தோன்றும் Window-ல் Next Button-ஐ Click செய்யவும்.
- தோன்றும் Window-ல் Create Desktop Icon-ஐ Select செய்து பின்னர் Next Button-ஐ Click செய்யவும்.
- தோன்றும் Window-ல் Install Button-ஐ Click செய்யவும்.
- தோன்றும் Window-ல் Launch NHM Writer-ஐ Select செய்து பின்னர் Finish Button-ஐ Click செய்யவும்.
- தற்போது MS Word File-ஐ Open செய்த பிறகு "Alt+1" Button-ஐ Click செய்வதன் மூலம் Tamil 99 Unicode Font-ல் Type செய்யலாம். "Alt+2" Button-ஐ Click செய்வதன் மூலம் Tamil Phonetic Unicode Font-ல் SMS முறையில் Type செய்யலாம். "Alt+3" Button-ஐ Click செய்வதன் மூலம் Tamil Old Typewriter Unicode Font-ல் Type செய்யலாம். "Alt+4" Button-ஐ Click செய்வதன் மூலம் Tamil Bamini Unicode Font-ல் Type செய்யலாம். "Alt+5" Button-ஐ Click செய்வதன் மூலம் Tamil Inscript Unicode Font-ல் Type செய்யலாம். மேலும் Desktop-ன் வலது கீழ்ப்புற மூலையில் கடிகாரத்திற்கு அருகிலுள்ள மணி(Bell) போன்ற Symbol-ஐ Click செய்து Settings-ஐ மாற்றிக்கொள்ளலாம். இதில் "Alt+6" Button-க்கு Tamil Old Typewriter Vanavil-ஐ ஒதுக்கீடு செய்வதன் மூலம் Tamil Vanavil Font-ல் Type செய்யலாம்.