சர்தார்
வல்லபாய் படேலை ஒரு ஆங்கிலேயர் நையாண்டித்தனமாக ''உம்முடைய கல்ச்சர்
என்ன?'' என்று கேட்டார். அதற்கு சர்தார் படேல், ''என்னுடைய கல்ச்சர்...
அக்ரிக்கல்ச்சர் (விவசாயம்)'' என்றார். அந்த வெள்ளைக்காரர் அதற்கு மேல்
எதுவும் பேசவில்லை.
இன்று-அக்.31:'இந்தியாவின் இரும்பு மனிதர்' சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள்.