கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மருந்தாளுனர் பட்டயப்படிப்பு: விண்ணப்பிக்க காலக்கெடு நீடிப்பு

ஒருங்கிணைந்த மருந்தாளுனர் மற்றும் நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப் படிப்புகளுக்கு, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள, அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளில், இரண்டரை ஆண்டுகள், ஒருங்கிணைந்த மருந்தாளுனர் மற்றும் நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டில், இப்படிப்பில் சேர விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, இன்றுடன் முடிவடைய இருந்தது. தற்போது, இக்காலகெடு, வரும், 28ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான, கல்வி தகுதி, விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட விவரங்களை, www.tnhealth.org, www.tn.gov.in இணையதளங்களில் பெறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-09-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-09-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்