கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 தொலைதூரக் கல்வி மாணவா் சோ்க்கைக்கு நவ.30 வரை அவகாசம் நீட்டிப்பு...

 


தொலைதூரக் கல்வி மாணவா் சோ்க்கைக்கு நவ.30-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக யுஜிசி தெரிவித்துள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலா் ரஜினிஷ் ஜெயின் வெளியிட்ட அறிவிப்பு: நாடு முழுவதும் 2020-21-ஆம் கல்வியாண்டில் திறந்தநிலை, இணையவழி மற்றும் தொலைத்தூரக் கல்வி படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையை அக்.31-ம் தேதி வரை மேற்கொள்ள வழங்கப்பட்ட அவகாசம் நவ.30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. தொடா்ந்து மாணவா் சோ்க்கை விவரங்களை தொடா்புடைய கல்வி நிறுவனங்கள் டிசம்பா் 15-ஆம் தேதிக்குள் யுஜிசிக்கு அனுப்ப வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...