கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர்கள் நியமனம் - CROSS MAJOR - ஏஐசிடிஇ புதிய சுற்றறிக்கை...

ஆசிரியர்கள் நியமனம் - CROSS MAJOR - ஏஐசிடிஇ (AICTE) புதிய சுற்றறிக்கை...

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் ( ஏஐசிடிஇ ) கல்விப்பிரிவு ஆலோசகர் திலீப் என்.மால்ஹீடே , உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

 ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கிராஸ் மேஜர் ( பாடப் பிரிவு மாறி படிப்பவர்கள் ) முடித்தவர்களை ஆசிரியராக நியமிப்பது குறித்து பல கோரிக்கைகள் வருகின்றன. ஆனால் , இதற்கு ஏஐசிடிஇ சார்பில் வழிமுறைகள் வழங்கப் படவில்லை. எனவே , உயர்கல்வியில் கிராஸ் மேஜர் முடித்தவர்களுக்கு பணி வழங்குவதில் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களே முடிவெடுக்கலாம். கூடுதல் விவரத்தை www.aicte-india.org இணையத்தில் அறியலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பொது பணியிட மாறுதல் வெளிப்படையாக நடத்தப்படும் - அமைச்சர் அருண்ராஜ்

  பல்வேறு பதவிகளில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் பொது பணியிட மாறு...