கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உலகின் எடை குறைந்த செயற்கைக் கோளை வடிவமைத்து சாதனை புரிந்த மாணவர் ரியாஸ்தீன்-க்கு முதல்வர் வாழ்த்து...

 


உலகின் எடை குறைந்த செயற்கைக் கோளை வடிவமைத்து சாதனை புரிந்து தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள தஞ்சையை சேர்ந்த மாணவர் ரியாஸ்தீன் அவர்களுக்கு எனது வாழ்த்துகளும், பாராட்டுக்களும்! இதனை நாசா 2021-ல் விண்ணில் ஏவ இருப்பது கூடுதல் பெருமிதமும், மகிழ்ச்சியும் அளிக்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Trichy Panjappur Bus Standலிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் பேருந்து நடைமேடைகள், வழித்தடங்கள் அறிவிப்பு

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையத்திலிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் பேருந்து நடைமேடைகள், வழித்தடங்கள் அறிவிப்பு Announcement of bus...