கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு உதவிபெறும் பள்ளி - நிரந்தர பணியிடம் - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை...

 அரசு உதவிபெறும் பள்ளி - நிரந்தர பணியிடம் - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை...

ஆசிரியர் தேவை: குடியாத்தம் நேஷனல் நிதிஉதவி மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள நிரந்தர முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் பணிபுரிய கல்வித்தகுதி உள்ள பொது இனத்தை சேர்ந்த கீழ் குறிப்பிடப்படும் ஆசிரியர் பணியிடத்திற்கு

 ( ஆண் / பெண் ) இரு பாலரிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  பணியிடத்தின் பெயர் : P.G.Asst, Zoology

 ஊதிய விகிதம் : 7 - வது ஊதியக்குழு பரிந்துரையின்படி - 36900-116600 ( Level 18 )

இனச்சுற்று : பொது

கல்வித்தகுதி  : M.Sc ( Zoology )   with B.Ed., , விண்ணப்பங்கள் 7 நாட்களுக்குள் வந்து சேரவேண்டும்.

 விண்ணப்பிக்கவேண்டிய முகவரி:

 செயலர் , நேஷனல் மேல்நிலைப்பள்ளி ,

 எண் .63 , காந்திரோடு , நடுப்பேட்டை , குடியாத்தம் . போன் : 04171-220407.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School Education Minister's Review Meeting - DEE Agenda

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆய்வுக் கூட்டம் - தொடக்கக் கல்வித் துறைக்கான கூட்டப் பொருள் School Education Minister's Review Meeting - A...