கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கோவிஷீல்ட் தடுப்பூசி இரண்டாவது டோஷ் செலுத்துவதற்கான கால இடைவெளியை 6 வாரம் முதல் 8 வாரங்களுக்கு நீட்டிக்குமாறு மத்திய அரசு கடிதம்...

 கோவிஷீல்ட் (Covishield) தடுப்பூசி இரண்டாவது டோஷ் செலுத்துவதற்கான கால இடைவெளி 4 வாரமாக இருந்த நிலையில் அதனை 6 வாரம் முதல் 8 வாரங்களுக்கு நீட்டிக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம்...



கால இடைவெளியை அதிகரிப்பதால் இன்னும் அதிக பலன் கிடைப்பதாக குறிப்பிட்டுள்ளது...


>>> மத்திய அரசின் கடிதம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Hotspot சேவை | வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்த Airtel நிறுவனம்

வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்த ஏர்டெல் நிறுவனம் 5G டேட்டாவை Mobile Hotspot மூலம் பிற மொபைல்களுக்கு Share செய்து பயன்படுத்த முடியாது எ...