கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழக வனத்துறையில் 564 வனக்காவலர் பணியிடத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு...

 தமிழக வனத்துறையில் 564 வனக்காவலர் பணியிடத்திற்கு ஆன்லைனில் மே முதல் வாரம் முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக வனத்துறையில் காலியாக உள்ள வன காவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில் பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் பிரிவினை கொண்டு 465 காலிப்பணியிடம் மலைவாழ் இனத்தவரை கொண்டு 99 காலி பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இது தொடர்பாக அறிய www.forests.tn.gov.in என்ற முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் குழுமம் தெரிவித்துள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

குரூப் 2 மற்றும் 2A பதவிகளுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெறும் : TNPSC அறிவிப்பு

  குரூப் 2 மற்றும் 2A பதவிகளுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெறும் : TNPSC அறிவிப்பு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II...