கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நடப்பு செமஸ்டர் தேர்வுக்கான கட்டணம் செலுத்தும் அவகாசம் ஜூன் 14ம் தேதி வரை நீட்டிப்பு...



 நடப்பு செமஸ்டர் தேர்வுக்கான கட்டணம் செலுத்தும் அவகாசம் ஜூன் 14ம் தேதி வரை நீட்டித்து பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. தேர்வுக்கட்டணம் செலுத்தாதவர்கள், பாடத்திற்கு ரூ.750 ரூபாய் 14ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மேலும், நடப்பு செமஸ்டருக்கான தேர்வு இம்மாத இறுதியில் ஆன்லைனில் நடைபெற உள்ள நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Pension & DCRG வழக்கில் தமிழ்நாடு அரசு அவகாசம் கேட்பு

  ஓய்வூதியம் & பணிக்கொடை வழக்கில் தமிழ்நாடு அரசு  அவகாசம் கேட்பு - தலைமை வழக்கறிஞர் ஆஜராக உத்தரவு * திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிர...