தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION
விண்ணப்பதார்களின் நலனைக் கருத்தில் கொண்டு தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள், விதிகள், அரசாணைகள், தேர்வாணைய நடைமுறை விதிகள்...
விண்ணப்பதாரர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய அறிவுரைகள் தொகுப்பு...
04.08.2021 அன்று முதல் திருத்தி அமைக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன...
செயலாளர்
Introduction
From time to time, the Tamil Nadu Public Service Commission issues instructions to applicants appearing for the various competitive examinations conducted by the Commission.
Keeping in mind the welfare of the applicants, the Commission’s instructions to applicants are issued incorporating the latest Acts, Rules, Government Orders, Commission’s Rules of Procedure, etc.
The Commission’s Instructions to Applicants have now been revised and re-issued with effect from 04.08.2021.
Secretary