கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

06-10-2021 & 09-10-2021 ஆகிய தேதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை - வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு...

06-10-2021 மற்றும் 09-10-2021 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

54 இளநிலை உதவியாளர்கள் பணி நீக்கம் செல்லும் - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

   54 இளநிலை உதவியாளர்கள் பணி நீக்கம் செல்லும் - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அதிமுக ஆட்சிக் காலத்தில் கோவை மாநகராட்சியில் முறைகேடாக நியமி...