கனமழை காரணமாக 25-10-2024 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools on 25-10-2024 due to heavy rain) விவரம்...
கனமழை காரணமாக 25-10-2024 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools on 25-10-2024 due to heavy rain) விவரம்...
கனமழை காரணமாக 22-10-2024 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 22-10-2024 due to heavy rain) விவரம்...
கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு நாளை ஒரு நாள் விடுமுறை கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
திருப்பூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது
மாவட்ட ஆட்சித் தலைவர் திரு தா.கிறிஸ்துராஜ் இ.ஆ. ப அவர்கள் தகவல்
மழை- பெங்களூருவில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
கனமழை காரணமாக 22-10-2024 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools on 22-10-2024 due to heavy rain) விவரம்...
நாமக்கல் மாவட்டத்தில் - பள்ளிபாளையம், குமாரப்பாளையம் பகுதி - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்
தொடர் மழை காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்
சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? நாளை காலை முடிவு...
சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்து இரவு பெய்யக்கூடிய மழையின் அளவைப் பொறுத்து நாளை காலை முடிவு...
கனமழை காரணமாக 16-10-2024 அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 16-10-2024 due to heavy rain) விவரம்...
கனமழை - ( 16.10.2024 ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
சென்னை,
திருவள்ளூர்,
காஞ்சிபுரம்,
செங்கல்பட்டு,
ராணிப்பேட்டை
புதுச்சேரி & காரைக்கால்
கனமழை - (16.10.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
திருவண்ணாமலை
கிருஷ்ணகிரி,
தர்மபுரி,
கள்ளக்குறிச்சி,
விழுப்புரம்,
கடலூர்
சேலம்
தொடர் மழையையொட்டி சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு...
கனமழை - 4 மாவட்டங்களில் நாளை (16-10-2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...
சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை முன்னெச்சரிக்கையாக இன்று (அக்டோபர் 15) பிற்பகலுக்கு பின்னர் பள்ளிகளுக்கு விடுமுறை; பிற்பகல் வரை பள்ளிகள் இயங்கும் - கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...
கனமழை காரணமாக 15-10-2024 அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 15-10-2024 due to heavy rain) விவரம்...
கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும், கல்லூரிகளுக்கு இன்று (அக்டோபர் 15) விடுமுறை விடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு...
சென்னை பல்கலைக்கழகம் & சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு 15.10.2024 அன்று விடுமுறை என அறிவிப்பு...
Madras University & Chidambaram Annamalai University announce holiday on 15.10.2024...
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து....
கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை பல்கலைக் கழகத்துக்கு 15.10.2024 அன்று விடுமுறை என அறிவிப்பு...
கடலூர்: கன மழை எச்சரிக்கை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு 15.10.2024 அன்று விடுமுறை.
நாளை நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகளும் ரத்து.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள உறுப்பு கல்லூரி தேர்வுகளும் ஒத்திவைப்பு.
ஒத்திவைக்கப்படும் தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் - பல்கலைக்கழக பதிவாளர்.
கனமழை காரணமாக 15-10-2024 அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 15-10-2024 due to heavy rain) விவரம்...
கனமழை - 4 மாவட்டங்களில் நாளை (15-10-2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...
சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை - நாளை ( 15.10.2024 ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
விழுப்புரம் ( பள்ளிகளுக்கு மட்டும்),
கடலூர்,
சென்னை,
திருவள்ளூர்,
காஞ்சிபுரம்,
செங்கல்பட்டு,
புதுச்சேரி & காரைக்கால்
அதி கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
காலாண்டுத் தேர்வு விடுமுறை நீட்டிப்பு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...
Extension of Quarterly Examination Leave – Proceedings of the Director of School Education...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 6 வரை நீட்டிப்பு; 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளி கல்வித்துறை...
புதுச்சேரியில் 18-09-2024 அன்று 1-8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது...
புதுச்சேரியில் 1 முதல் 8 வரையுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை இந்தியா கூட்டணி பந்த் அறிவித்த நிலையில் விடுமுறை.
புதுவையில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மக்களவைத் தேர்தல் குறுக்கிட்டதால், மின் கட்டண உயர்வை அரசு நிறுத்தி வைத்தது. தேர்தல் முடிந்த பின் ஜூன் 16-ம் தேதி முன்தேதியிட்டு மின் கட்டண உயர்வை அரசு அமல்படுத்தியது. மின் கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இண்டியா கூட்டணி கட்சிகள் சார்பில் கடந்த 2-ம் தேதி ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது, விநாயகர் சதுர்த்திக்கு பிறகு 18-ம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர்.
இதையடுத்து, உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தில் 200 யூனிட் வரை யூனிட்டுக்கு 85 பைசா மானியம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனாலும், முழுமையாக மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை புதன்கிழமை புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் என மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.
இதையொட்டி வணிகர்கள், பேருந்து உரிமையாளர்கள், டெம்போ, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் என பல தரப்பினரிடமும் இந்தியா கூட்டணி கட்சியினர் ஆதரவு திரட்டினர். பந்த் போராட்டத்தால் பேருந்துகள் ஓடாது. இந்த நிலையில், 1-8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக ரங்கசாமி அறிவித்துள்ளார்.
TNPSC தேர்வு நடைபெற உள்ளதால் நாளை 14.09.24 சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை நாளாக அறிவித்து இயக்குநர் உத்தரவு...
Director Sir's message.
Due to Tnpsc exam schedule on 14.09.2024. Declared as holiday for school to conduct exam smoothly.
அனைவருக்கும் வணக்கம்,
நாளை 14.9.2024 அன்று TNPSC Group II & IIA தேர்வு நடைபெறுவதால் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேலும் தேர்வு மையங்களாக செயல்படக்கூடிய பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வு சுமூகமாக நடைபெறுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- - முதன்மைக் கல்வி அலுவலர், கோயம்புத்தூர்
ஆகஸ்ட் மாதம் ஆறு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க ஆசிரியர்களுக்கு ஒரு வாய்ப்பு...
2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆறு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க ஆசிரியர்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் அன்று பள்ளியில் விழா முடித்து அன்று விடுமுறை ஆகும். அடுத்த நாள் ஆகஸ்ட் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் வரையறுக்க பட்ட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள ஆகஸ்ட் மாதத்திற்கான புதிய நாட்காட்டியில் 17 மற்றும் 18ஆம் தேதி சனி ஞாயிறு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது
அடுத்ததாக 19.08.2024 திங்களன்று ரிக் உபகர்மா வரையறுக்க பட்ட விடுமுறை வருகிறது. மேலும் 20.08.2024 செவ்வாய் அன்று காயத்ரி ஜெபம் வரையறுக்கப்பட்ட விடுமுறை வருகிறது.
ஆகவே தொடர்ச்சியாக ஆறு நாட்கள் விடுமுறை பெற ஆசிரியர்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கின்றது. இந்த விடுப்பானது இதுவரை வரையறுக்கப்பட்ட விடுமுறை ஒன்று கூட எடுக்காத ஆசிரியர்களுக்கு பயன்படலாம். எனவே ஆசிரியர்கள் தங்களின் பள்ளியின் பிற ஆசிரியர்கள் விடுப்பு மற்றும் தங்களின் பயணங்களை விடுமுறை நாட்களைக் கொண்டு அமைத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது
RL leave in August 2024 - ஆகஸ்ட்
03.08.2024, சனி - ஆடி பெருக்கு
16.08.2024, வெள்ளி - வரலட்சுமி விரதம்
19.08.2024, திங்கள் - ரிக் உபகர்மா/யஜுர் உபகர்மா/ஆவனி அவிட்டம்
20.08.2024, செவ்வாய் - காயத்ரி ஜெபம்
கனமழை காரணமாக 16-07-2024 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 16-06-2024 due to heavy rain) விவரம்...
⭕ கனமழை காரணமாக வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூலை 16) விடுமுறை...
தமிழ்நாட்டில் நாளை (13-07-2024) பள்ளிகளுக்கு விடுமுறை. ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கையை ஏற்று பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு. மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில் விடுமுறை...
>>> முதன்மைக் கல்வி அலுவலரின் சுற்றறிக்கை...
கனமழை காரணமாக நீலகிரி: கூடலூர், பந்தலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை...
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவு...
ராமர் கோயில் கும்பாபிஷேகம் விழாவையொட்டி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கும் அரைநாள் விடுமுறை - ஜிப்மர் நிர்வாகம்.
அவசர சிகிச்சை பிரிவு மட்டும் இயங்கும். வெளிப்புற நோயாளிகள் வருவதை தவிர்க்கவும் - JIPMER
>>> சுற்றறிக்கை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
நாளை (22-01-2024) திங்கட்கிழமையன்று அனைத்து அரசு வங்கிகள் மற்றும் காப்பீடு நிறுவனங்களுக்கு மதியம் 2.30மணி வரை அரை நாள் விடுமுறை...
நாளை (22-01-2024) அனைத்து அரசு வங்கிகள் & காப்பீடு நிறுவனங்களுக்கு மதியம் 2.30மணி வரை விடுமுறை...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...