கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை காரணமாக நாளை (11.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்...



 கனமழை காரணமாக நாளை (11.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்...


1. கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. ஆசிரியர்களும் யாரும் பள்ளி வரவேண்டாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...


2. சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது...




இரண்டு நாள் விடுமுறை 9 மாவட்டங்களுக்கு மட்டும் ( 10.11.2021 , 11.11.2021) விடுமுறை


1.சென்னை

2.திருவள்ளூர்

3.காஞ்சிபுரம் 

4.செங்கல்பட்டு

5.கடலூர்

6.தஞ்சை

7.நாகை

8.திருவாரூர்

9.மயிலாடுதுறை 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

THIRAN - Quarterly exam - QP Download schedule

  நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - திறன் - காலாண்டுத் தேர்வு - வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் கால அட்டவணை Dear team,  Please...