கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை காரணமாக நாளை (27.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்...

 


கனமழை காரணமாக நாளை (27.11.2021) சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்


1)திருவாரூர் மாவட்டத்திற்கு கனமழை காரணமாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 


2) தூத்துக்குடியில் நாளை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை 


3) புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


4)நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


5)அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும்  கல்லூரிகளுக்கு விடுமுறை 


6) நாகப்பட்டினம் மாவட்டம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 


7) காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 


8) பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 


9) திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 


10) தஞ்சாவூர் மாவட்ட பள்ளி கல்லூரிக்கு விடுமுறை 


11) திருச்சி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

 

மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்ததால் திருச்சி தேசிய கல்லூரிக்கு 15 நாட்கள் விடுமுறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஜூன் மாத சிறார் திரைப்படம் "The Little Princess" திரையிடுதல் - இயக்குநரின் செயல்முறைகள்

  ஜூன் 2026 மாத குழந்தைகள் திரைப்படம் Proceedings of the Director of School Education regarding the screening of the children's film ...