கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அனைத்து அரசு & அரசு உதவி பெறும் பள்ளிகளில் 'புத்தகமில்லா தினம் (NO BAG DAY) ' கொண்டாட வழிகாட்டுதல் மற்றும் நிதி விடுவித்தல் - மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் (SPD Proceedings) ந.க.எண்: 269/ C2/ புத்தகமில்லா தினம்/ SS/ 2021, நாள்: 09-02-2022...



6 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வருகிற 26-2-2022, சனிக்கிழமை, அன்று புத்தகப்பை இல்லா தினம் (NO BAG DAY) கடைபிடிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. மாணவர்களுக்கு சிற்றுண்டி, பரிசுப்பொருட்கள் வழங்கிட தொகை ஒதுக்கீடு.


>>> அனைத்து அரசு  &  அரசு  உதவி  பெறும்  பள்ளிகளில்  'புத்தகமில்லா தினம்' கொண்டாட வழிகாட்டுதல் மற்றும் நிதி விடுவித்தல் - மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 269/ C2/ புத்தகமில்லா தினம்/ SS/ 2021, நாள்: 09-02-2022...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Heart Attackன் பொழுது உட்கொள்ளும் Loading Dose குறித்த விரிவான விளக்கம்

  ஹார்ட் அட்டாக்கின் போது உட்கொள்ளும் லோடிங் டோஸ் குறித்த விரிவான விளக்கம் லோடிங் டோஸ் என்றால் என்ன?  லோடிங் டோஸை நெஞ்சு வலி ஏற்பட்டவரே உடனே...