கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது - போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்(Tamil Nadu government buses will not charge children up to the age of 5 - Transport Minister Sivasankar)...



தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு பேருந்துகளில் 3 வயது முதல் 12 வரை உள்ள குழந்தைகளுக்கு, அரைக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சட்டசபையில் போக்குவரத்து துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அரசு பேருந்துகளில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என தெரிவித்துள்ளார்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

100 Days Challenge - மாணவர்களின் அடைவுத் திறனை மதிப்பீடு செய்யும் பணி - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

  100 Days Challenge - மாணவர்களின் அடைவுத் திறனை மதிப்பீடு செய்யும் பணி - மாநிலத் திட்ட இயக்குநரின் SPD செயல்முறைகள், நாள் : 03-04-2025 100 ...