கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

EMIS - மாணவர்கள் சேர்க்கை (Student Admission) - புதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது...



 EMIS - மாணவர்கள் சேர்க்கை (Student Admission) - புதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது...


✔️ பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு Raise request கொடுத்தவுடன் பெற்றோரின் மொபைல் எண்ணிற்கு OTP செல்லும். 


✔️ அந்த OTP ஐ தலைமை ஆசிரியர் பெற்று, EMIS இல் பதிவு செய்தவுடன் மாணவர் Common poolற்கு வருவார். 


✔️ மாணவனை பள்ளியில் Admit செய்துகொள்ளலாம்.







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

 

Good morning Team!

Based on all your inputs and feedback, a new feature to reduce your workload with respect to Student Raise Request is being rolled out today. As per the design of this module, the new steps for Student Raise Request are as follows. 


1. Receiving HM raises request for student by searching for the student details.

2. Receiving HM shall click on 'Raise request' button. This will trigger an OTP to the parent's mobile number. 

3. Parent can convey the OTP to the receiving HM to confirm that they want the student to be admitted in their school WITHIN 3 DAYS. 

4. Receiving HM to enter the OTP in the OTP submission module (new tab next to the Admission Tab)

5. On successful entry of OTP, the student will be moved to common pool. 

6. Receiving HM can admit the student from the Common Pool to their school like any other student.


As per this new process,NO ACTION NEEDED from the HM of the current school or by the DC. The admission process can be completed by the receiving HM and the parent alone.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...