'பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுத மாணவர்களுக்கு 75 சதவீத வருகைப்பதிவு கட்டாயம்' - ஆண்டுக்கு 3 நாட்கள் வந்தால் போதும் என வெளியான தகவலுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மறுப்பு ( 75% attendance is mandatory for students to appear in public exams in schools - School Education Minister Anbil Mahesh denied the information that 3 days a year is enough)...
75 சதவீதம் வருகைப் பதிவு இருந்தால்தான் பொதுத்தேர்வை மாணவர்கள் எழுத முடியும்-அமைச்சர் அன்பில் மகேஷ்.
கொரோனா காலத்தில் ஆல் பாஸ் பெற்றவர்கள்தான் தற்போது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.
ஆண்டுக்கு 3 நாட்கள் பள்ளிக்கு வந்தால் பொதுத்தேர்வு எழுதலாம் என்ற செய்தி தவறானது -அமைச்சர் அன்பில் மகேஷ்.