*🔖Teachers
▪️பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு EMIS தளத்தில் விண்ணப்பித்தல்...
▪️Login : individual user id
*🔖HM
▪️ஆசிரியர்களின் transfer Application-ஐ
▪️Login : School user id & password
▪️Teachers transfer Application
▪️HM Approved Transfer Application
குறிப்பு:
*1.முன்னுரிமை
▪️Upload the document < 10MB
*2.Counselling Type
கூடுதல் தகவலுக்காக
🖨️Transfer Application print எடுப்பதற்கான வழிமுறை
▪️ஒரு ஆசிரியர் within block & district to district என transfer apply செய்திருந்தால்..
▪️ஒரே நேரத்தில் இரண்டிற்கும் apply செய்ய முடியும்.
▪️ஆனால் print எடுக்கும் போது கலந்தாய்வு என்ற இடத்தில் please select counseling என்பதில் within block select செய்து முதலில் print எடுக்கவும்.
▪️மீண்டும் அதே இடத்தில் district- district என select செய்து அதையும் print எடுத்து இரண்டு Application - னையும் HM யிடம் கொடுக்கவும்..
HM -Approval
▪️within block & district- district என இரண்டையும் approval செய்ய வேண்டும்..
▪️இரண்டையும் தனித்தனியாக print எடுக்க வேண்டும்..
HM Approval செய்த பின்பும் transfer Application - யில் தவறு இருந்தால் 01.05.2023 மாலைக்குள் view details click செய்து edit & reject செய்து கொள்ளலாம் என எனத் தகவல்.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...