கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த பின் Print Option வரவில்லையா? - அதற்கான தீர்வு (Solution for Print Option not coming after applying for Teacher Transfer Counselling)...

 ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த பின் Print Option வரவில்லையா? - அதற்கான தீர்வு (Solution for Print Option not coming after applying for Teacher Transfer Counselling)...

Print Option வரவில்லையா?

மாறுதல் விண்ணப்பத்தில் INDIVIDUAL விண்ணப்பம் Submit செய்த பின்னர் மீண்டும் ஒரு முறை Within Block / Within Educational District/ Within District/ District to District Click செய்து விண்ணப்பிக்க முயற்சியுங்கள். அவ்வாறு செய்யும் போது வலது பக்கத்தில் Print option வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

1,2,3 வகுப்புகள் - இரண்டாம் பருவம் புதிய பாட புத்தகத்திற்கு 07-10-2026, 08-10-2026 தேதிகளில் கருத்தாளர்களுக்கு பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்

இரண்டாம் பருவத்திற்கான புதிய பாடநூல் புத்தாக்க பயிற்சி வழங்க கருத்தாளர்களுக்கான பயிற்சி  1,2,3 வகுப்புகள் - இரண்டாம் பருவம் புதிய பாட புத்தக...