11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை(11th Public Examination - Number of students who scored 100 percent marks in each subject)...
1. தமிழ் – 9
2. ஆங்கிலம் – 13
3. இயற்பியல் – 440
4. வேதியியல் – 107
5. உயிரியல் – 65
6. கணிதம் – 17
7. தாவரவியல் – 2
8. விலங்கியல் – 34
9. கணினி அறிவியல் – 940
10. வணிகவியல் – 214
11. கணக்குப் பதிவியல் – 995
12. பொருளியியல் – 40
13. கணினிப் பயன்பாடுகள் – 598
14. வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் – 132