கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 600/600 மதிப்பெண்கள் பெற்ற மாணவி செல்வி எஸ்.நந்தினி, பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்று ஆண்டுகளுக்கு இலவச சேர்க்கை மற்றும் விடுதி தங்குமிடத்தைப் பெற்றுள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவர் பி.காம் புரொபஷனல் அக்கவுண்டிங் படிப்பைத் தேர்ந்தெடுத்துள்ளார். பட்டயக் கணக்காளர் ஆக வேண்டும் என்பது அவருடைய கனவு. பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிப்பவராக இருப்பதில் அவர் பெருமையாக உணர்கிறார். (Happy to inform you that Ms. S. Nandini , a student who scored 600/600 result in 12th State Board exams, got free seat and hostel accommodation for three years in PSG College of Arts & Science. She has selected B.Com Professional Accounting course. Her dream is to become a Chartered Accountant. She feels proud and honored to be a PSG CASIAN.)...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...