கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

5 ரூபாய் கட்டணத்தில் மெட்ரோ ரயில் பயணம் (Metro train travel at Rs 5 fare)...



 5 ரூபாய் கட்டணத்தில் மெட்ரோ ரயில் பயணம் (Metro train travel at Rs 5 fare)...


 சென்னையில் ரூ.5 கட்டணத்தில் மெட்ரோ ரயில் பயணம்...


சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தள நாளை முன்னிட்டு வரும் டிசம்பர் 3ஆம் தேதி டிஜிட்டல் க்யூ.ஆர் பயணச்சீட்டு பயணிகளுக்கு 5 ரூபாய் கட்டணத்தில் பயணம்...


சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை, மொபைல் ஆப் மூலம் ஸ்டோர் வேல்யூ பாஸ் மற்றும் காகித க்யூ.ஆர் ஆகிய பயணச்சீட்டு முறைக்கு இச்சலுகைக்கு பொருந்தாது...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முழு ஆண்டுத் தேர்வு 2025 - வினாத்தாள்கள் மற்றும் விடைக்குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள்

  முழு ஆண்டுத் தேர்வு 2025 - வினாத்தாள்கள் மற்றும் விடைக்குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் Annual Exam 2025 - QP & Answer Ke...