கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஒரே இடத்தில் 37,000 பெண்கள் நடனம்...

ஒரே இடத்தில் 37,000 பெண்கள் நடனம்...


குஜராத் மாநிலத்தில் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே இடத்தில் பாரம்பரிய நடனமாடி அசத்தினர்.


மஹா ராஸ் திருவிழாவிற்காக அங்குள்ள துவாரகா நகரத்திற்கு பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆகிர் இனப்பெண்கள் திரண்டனர். 


கலாச்சார முறைப்படி சிவப்பு நிறத்தில் உடையணிந்து, திருவிழாவில் பெண்கள் பங்கேற்றனர்.




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TRUST Exam ஒத்திவைப்பு

  TRUST Exam 06.12.2025க்கு ஒத்திவைப்பு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்தி வெளியீடு  >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்