கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 12 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வெளியீடு...

 

 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 12 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை (G.O.Rt.No.333, Dated: 27-01-2024 - 12 IAS Officers including District Collectors transferred - Ordinance Issued) வெளியீடு...



>>> Click Here to Download G.O.Rt.No.333, Dated: 27-01-2024...



ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 12 பேர் பணியிட மாற்றம்: தமிழ்நாடு அரசு...


சென்னை: மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 12 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, கீழ்க்கண்டவாறு அவர்கள் புதியதாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

சேலம் மாவட்ட கலெக்டர்: பிருந்தா தேவி

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர்: தற்பகராஜ்

தென்காசி மாவட்ட கலெக்டர்: கமல் கிஷோர்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்: அருண் ராஜ்

வேலூர் மாவட்ட கலெக்டர்: சுப்புலட்சுமி

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்: பாஸ்கர பாண்டியன்

வேளாண்மைத்துறை இயக்குனர்: பி. முருகேஷ்

தோட்டக்கலை இயக்குனர்: பி.குமாரவேல் பாண்டியன்

அரசு துணைச் செயலாளர்: டி.ரவிச்சந்திரன்

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குனர்: எம். லட்சுமி

வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் துறை கமிஷனர்: ஜி. பிரகாஷ்

வருவாய் நிர்வாகக் கூடுதல் ஆணையராக எஸ். நடராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

RTI சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களுக்கு உரிய தகவலினை குறித்த காலத்திற்குள், மனுதாரர் திருப்தி அளிக்கும் வகையில் வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

RTI சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களுக்கு உரிய தகவலினை குறித்த காலத்திற்குள், மனுதாரர் திருப்தி அளிக்கும் வகையில் வழங்க பள்ளிக் கல்வி இயக்...