கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்தில் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்கள்...

 


இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்தில் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்கள்...


பிரபுக்கள் பற்றிய ஒருவரி செய்திகள் பற்றிய சில தகவல்கள்:-


🌹 மாவட்ட கலெக்டர் பதவியை கொண்டு வந்தவர் - வரன் ஹேஸ்டிங்ஸ்

🌹 மாவட்ட நீதிபதி பதவியை கொண்டு வந்தவர் - காரன் வாலிஸ்

🍄 இந்திய ஆட்சி பணித்துறையின் தந்தை - காரன் வாலிஸ

🍄 இந்திய புள்ளியில் துறை தந்தை - மேயோ பிரபு

🌸 துணைப்படைத் திட்டம் கொண்டு வந்தவர் - வெல்வெஸ்லி

🌸 அவகாசியிலி கொள்கை கொண்டு வந்தவர் - டல்ஹௌசி

🌼 ஆர்க்காடு வீரர் - இராபர்ட் கிளைவ்

🌼 வந்தவாசி வீரர் - சர் அயர்கூட்

🌷 நிரந்தர நிலவரி திட்டம் - காரன் வாலிஸ்

🌷 ரயத்வாரி முறை கொண்டு வந்தவர் - ஹேஸ்டிங்ஸ்

🌻 சென்னையில் ரயத்வாரி முறை - தாமஸ் மன்றோ

🌻 மகல்வாரி முறை கொண்டு வந்தவர் - பெண்டிங் பிரபு

🌺 வேலூ‌ர் கலகத்தின் பொழுது சென்னை ஆளுநர் - வில்லியம் பெண்டிங்

🌺 சிப்பாய் கலகத்தின் போது தலைமை ஆளுநர் - கானிங் பிரபு

🍁 வட்டார மொழி பத்திரிக்கை சட்டம் கொண்டு வந்தவர் - லிட்டன் பிரபு

🍁 வட்டார மொழி பத்திரிக்கை சட்டம் நீக்கியவர் - ரிப்பன்

🌳 தக்கர்களை ஒழித்தவர் - பெண்டிங்

🌳 பிண்டாரிகளை ஒழித்தவர் - ஹேஸ்டிங்ஸ்

🌲 இந்திய பொதுப் பணித்துறையின் தந்தை - டல்ஹௌசி

🌲 இந்திய இரும்புப் பாதை தந்தை - டல்ஹௌசி

🌴 கல்கத்தாவை தலைநகராக்கியவர் - வரான் ஹேஸ்டிங்ஸ்

🌴 டெல்லியை தலைநகராக்கியவர் - இரண்டாம் ஹார்டிஞ்ச்

🌿 வங்கப் பிரிவினை செய்தவர் - கர்சன்

🌵 சதி ஒழித்தவர் - வில்லியம் பெண்டிங்

🌵 விதவை மறுமணம் - டல்ஹௌசி

🍀 தலையிடாக் கொள்கை - சர் ஜான் ஷோர்

🍀 ஆதிக்க கொள்கை - ஹேஸ்டிங்ஸ்

🌾 முதல் தொழிற்சாலை சட்டம் - ரிப்பன்

🌾 இந்திய வனத்துறை உருவாக்கியவர் - லாரன்ஸ் பிரபு.

🌾 மின்சார தந்தி முறை அறிமுகம் செய்தவர் - டல்ஹௌசி

🦃 வங்காளத்தின் முதல் கவர்னர் - ராபர்ட் கிளைவ்

🦃 வங்காளத்தின் முதல் கவர்னர் ஜெனரல் - வாரன் ஹேஸ்டிங்ஸ்

🦃 இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் - வில்லியம் பெண்டிங்

🦃 இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் - கானிங் பிரபு

🦃 இந்தியாவின் முதல் வைஸ்ராய் - கானிங் பிரபு

🦃 இந்தியாவின் கடைசி வைஸ்ராய் - மௌண்ட் பேட்டன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்று (17.04.2026) TNSED Attendance Appல் ஆசிரியர் வருகைப்பதிவு செய்யும் முறை

இன்று (17.04.2026) TNSED Attendance Appல் ஆசிரியர் வருகைப்பதிவு செய்யும் முறை வணக்கம்  17.04.2026 Friday Today Attendanceல்  Fully Not worki...