கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Hi-Tech Lab - Language Lab - 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இணையவழி பயிற்சி...




HITECH LAB - LANGUAGE LAB

அனைவருக்கும் வணக்கம், 


*LL - Period Allotment

 உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் உள்ள அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 8 ஆம் வகுப்பிற்குரிய கால அட்டவணையில் வெள்ளிக்கிழமை அன்று மொழிகள் ஆய்வகத்திற்கென (Language Lab) ஒரு பாடவேளை  ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். 


*Language Lab

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் 6 முதல் ஆம் 8 வகுப்பு மாணாக்கர்களை Language lab பாட வேளையில் Hitech lab க்கு அழைத்துச் சென்று Language lab சார்ந்து பயன்பெறச் செய்தல் வேண்டும்.


*LL-Posters

Hitech lab ல் Language lab சார்ந்து Posters (TNTP link-ல் தரப்பட்டுள்ளது) ஒட்டப்பட்டு இருக்க வேண்டும். 


*LL- Training

6 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆங்கிலம் போதிக்கும் ஆசிரியர்கள் ( BT English  Teachers மட்டும் அல்ல) அனைவரும் Language lab சார்ந்து TNTP App ல் Self Training எடுத்துக் கொள்ள வேண்டும்.


*TNTP link👇


https://tntp.tnschools.gov.in/courseList


ஆசிரியர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி 3 - ஆங்கிலம் பேசுதல் - மொழி ஆய்வகங்கள் அறிமுகம் - பயிற்சி கையேடு...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆளுநருக்கு என தனி விருப்புரிமை இருக்க முடியாது - சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

 அமைச்சரவையின் ஆலோசனைப் படியே ஆளுநர் செயல்பட முடியும் - ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்ட அனைத்து மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாகக் கருதப்படும் ...