கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்...


 மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்...


தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் கட்டாயம் காவல்துறை மையம் அமைக்க வேண்டும். 


மருத்துவமனை வளாகம் முழுவதும் சிசிடிவி பொருத்த வேண்டும்.


மருத்துவமனைகளில் பணியாளர்களின் பாதுகாப்புக்காக ஆலோசனை மற்றும் பாதுகாப்பு என 2 கமிட்டி அமைக்க வேண்டும்.


மருத்துவமனையில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும். 


பார்வையாளர்களுக்கு அடையாள அட்டை கொடுக்கவும் முடிவு.


இரவு நேரத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய மருத்துவமனையை சுற்றி மின்விளக்குகள் அமைக்க வேண்டும்.


மருத்துவ பணியாளர்களை தாக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பதாகை வைக்க வேண்டும்.


மேற்கு வங்க மருத்துவ மாணவி கொலை செய்யப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய திட்டத்தை அமல்படுத்தியது தமிழ்நாடு மருத்துவத்துறை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

PET Textbook for 6-10th Standard

6-10 வகுப்புகளுக்கு உடற்கல்வி பாடப்புத்தகம் Physical Education Textbook for Classes 6-10 முதன்முறையாக 6-10 வகுப்புகளுக்கு உடற்கல்வி பாடப்புத...