அரசுப் பள்ளி மாணவிகளின் ஆசையை நிறைவேற்ற தமது இருக்கையில் அமர வைத்த மாவட்ட ஆட்சியர்
The district collector offer his seat to fulfill the wishes of government school girls
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் இருக்கையில் அமர ஆசைப்பட்ட அரசு பள்ளி மாணவிகளின் ஆசையை நிறைவேற்றும் வகையில் தமது இருக்கையில் மாணவிகளை அமர வைத்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திரு.பிரசாந்த் அவர்களின் செயல் பள்ளி மாணவிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது...