08-11-2024 அன்று முதலமைச்சர் அவர்கள் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த ஆய்வு கூட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்கள் வருகின்ற 8ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை சார்ந்த ஆய்வு கூட்டத்தை நடந்த உள்ளார்கள்.
அதனை முன்னிட்டு மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் Tamilnadu School Education Department இயக்ககங்களின் இயக்குநர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் அறிவிக்கப்படவுள்ள புதிய திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.