கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SIDS -> DEE - SCHOOL INFRASTRUCTURE DETAILS

EMIS NEW UPDATE 


SIDS -> DEE - SCHOOL INFRASTRUCTURE DETAILS


1. School login பள்ளியின் EMIS எண்ணையும் password பயன்படுத்தி உள்ளே செல்ல வேண்டும்.


2. Approvals தலைப்பை கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும்.


3. SIDS தலைப்பில்  DEE school infrastructure details கிளிக் செய்து கேட்கப்பட்ட விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

100 Days Challenge - மாணவர்களின் அடைவுத் திறனை மதிப்பீடு செய்யும் பணி - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

  100 Days Challenge - மாணவர்களின் அடைவுத் திறனை மதிப்பீடு செய்யும் பணி - மாநிலத் திட்ட இயக்குநரின் SPD செயல்முறைகள், நாள் : 03-04-2025 100 ...