கனமழை காரணமாக 04-12-2024 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools & Colleges on 04-12-2024 due to heavy rain) விவரம்...
கனமழை விடுமுறை அறிவிப்பு - 04-12-2024
தற்போது வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
▪️ விழுப்புரம் (பள்ளி + கல்லூரிகள்)
▪️ கனமழை பாதிப்பால் கடலூரில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் காரணமாக பண்ருட்டி, அண்ணாகிராமம், கடலூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு