கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

State Level Thirukkural Quiz Competition Results

 

 மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டி முடிவுகள்


State Level Thirukkural Quiz Competition Results


முதலிடம் - திருப்பூர் 


 இரண்டாம் இடம் - தர்மபுரி


மூன்றாமிடம் - திருநெல்வேலி


நான்காம் இடம் - விருதுநகர் 


 ஐந்தாம் இடம் - தேனி மாவட்டம்


  ஆறாம் இடம் - கரூர் மாவட்டம்


விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் 28-12-2024 அன்று நடைபெற்ற மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டியில் திருப்பூர் மாவட்டம் கோடாங்கி பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் திரு. கணேசன், கருவலூர் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் திரு ஆனந்த், கேத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி தமிழாசிரியர் திரு. சக்திவேல் ஆகியோர் கொண்ட குழுவானது மாநில அளவில் முதலிடம் பெற்று ரூபாய் 2 லட்சம் ரொக்க பரிசினைப் பெற்றுள்ளனர். வாழ்த்துகள் 💐💐💐 

முதன்மைக்கல்வி அலுவலர், திருப்பூர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NHIS 2026 - பொதுவான 15 சிகிச்சைகளின் தொகுப்பு கட்டணம்

  NHIS 2026 - பொதுவான 15 சிகிச்சைகளின் தொகுப்பு கட்டணம் (C-Grade அடிப்படை / B-Grade 10% அதிகம் / A2-Grade 20% அதிகம் / A1-Grade 30% அதிகம்) ...