கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

8th Pay Commission - Union Cabinet Approval - Expected Pay Hike (Fitment Factor) - Information

 



8ஆவது ஊதியக்குழு - மத்திய அமைச்சரவை ஒப்புதல் - எதிர்பார்க்கப்படும் ஊதிய உயர்வு (ஃபிட்மெண்ட் காரணி) - தகவல்கள்


8th Pay Commission - Union Cabinet Approval - Expected Pay Hike (Fitment Factor) - Information


அரசு ஊழியர்களுக்கான எட்டாவது ஊதியக்குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்


* 8 வது  ஊதிய குழுவை அமைத்து மத்திய அமைச்சரவை ஒப்புதல்


* பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு


 அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


புது தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.


அதன்படி, மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு அடிப்படையில் மாநில அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் உயர்வு நிர்ணயிக்கப்படும் என்ற நிலையில், இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.



>>> முழுமையான தகவல்களை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சென்னை உயர்நீதிமன்றம் - வேலைவாய்ப்புகள்

 சென்னை உயர்நீதிமன்றம் - வேலைவாய்ப்புகள் அறிவிப்பு, நாள் : 06-04-2025 Madras High Court Job Notification >>> தரவிறக்கம் செய்ய இங்கே...