கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

What will be the tomorrow's important announcement?

 நாளை வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு என்னவாக இருக்கும்?


What will be the major announcement tomorrow?



தமிழ்நாட்டில் இரும்புக் காலம் முன்னதாகவே தொடங்கியது


Iron Age started earlier in Tamil Nadu


🔹சிந்து சமவெளி நாகரிகத்தின் வெண்கல காலத்தின்போதே, தமிழ்நாட்டில் இரும்புக் காலம் தொடங்கியதாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தகவல்


🔹கார்பன் டேட்டிங் சான்றுகளின் அடிப்படையில் உறுதிபடுத்தப்பட்ட அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வெளியிடுவார் என தகவல்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வட்டாரக் கல்வி அலுவலர் மாறுதல் கலந்தாய்வு குறித்த தகவல்

  வட்டாரக் கல்வி அலுவலர் மாறுதல் கலந்தாய்வு குறித்த தகவல் BEOs Transfer Counseling  Information regarding the Block Education Officer transf...